இந்த ஆவணத்தில் கீழ்கண்ட தலைப்புகள் விவாதிக்கபப்டுகின்றன:
Red Hat Enterprise Linux நிறுவல் நிரல் மாற்றங்கள்(அனகோண்டா)
பொது தகவல்
கர்னல் அறிக்கை
சாதனங்கள் மற்றும் வன்பொருள் மாற்றங்கள்
பணித்தொகுப்பு மாற்றங்கள்
பின்வரும் பிரிவில் Red Hat Enterprise Linuxஇன் நிறுவல் மற்றும் நிறுவல் நிரலான அனகோண்டா பற்றிய தகவல்கள் இருக்கும்.
ஏற்கெனவே நிறுவப்பட்ட Red Hat Enterprise Linux 4ஐ Update 2ஆல் மேம்படுத்த, மாற்றப்பட்ட அந்தத் தொகுப்புகளை மேம்படுத்த நீங்கள் Red Hat Network ஐ பயன்படுத்த வேண்டும்.
Red Hat Enterprise Linux 4 Update 2 ஐ புதிதாக நிறுவ அனகோண்டாவைப் பயன்படுத்தலாம், அல்லது Red Hat Enterprise Linux 3 இலிருந்து Red Hat Enterprise Linux 4 க்கான சமீபத்திய மேம்படுத்தலின் பதிப்பை மேம்படுத்தலாம்.
Red Hat Enterprise Linux 4 இல் உள்ளவைகளை CD-ROM களில் நகலெடுக்க விரும்பினால்(வலைப்பின்னல் வழியாக நிறுவ தயார்படுத்த) இயங்குதளத்திற்கான CD-ROM களை மட்டும் நகலெடுக்கவும். கூடுதல் CD-ROM களையோ அல்லது அடுக்கு மென்பொருள்களையோ நகலெடுத்தால் கோப்புகள் அனகோன்டா கோப்புகளின் மேல் எழுதப்பட்டு சிக்கலை நிறுவலை தடை செய்யும்.
Red Hat Enterprise Linux ஐ நிறுவிய பின் இந்தக் குறுவட்டுக்களைப் பயன்படுத்தி நிறுவ வேண்டும்.
இந்த பகுதியில் மற்ற பகுதிகளில் குறிப்பிடப்படாத பொது தகவல்கள் இருக்கும்.
Red Hat Enterprise Linux 4 Update 2 SystemTapன் தொழில்நுட்ப முன்பார்வை வெளியீட்டை சேர்க்கிறது, அது ஒரு புதிய மாறும் விவரக்குறிப்பு கட்டமைப்பு பணி அமைப்பாகும். பயனர்கள் இதனை பற்றிய கூடுதல் தகவல்களை அறியவும் தொழில்நுட்ப முன்பார்வை பற்றிய கருத்துக்களை தெரிவிக்கவும் SystemTap திட்ட இணைய தளத்தினை பார்க்கவும்:
http://sources.redhat.com/systemtap
இந்த SystemTapன் தொழில்நுட்ப முன்பார்வை வெளியீடு தயாரிப்பு சுழலுக்கு பயன்படுத்த துணைபுரியாது என்பதையும் மற்றும் இந்த SystemTap இடைமுகங்கள் மற்றும் APIகள் தொழில்நுட்ப முன்பார்வை கட்டங்களில் மாற்றப்படும் என்பதையும் குறித்து கொள்ளவும். SystemTap ன் முழுமையான துணைபுரியும் வெளியீடு Red Hat Enterprise Linux 4ன் எதிர்கால வெளியீட்டில் கொண்டுவரப்படும் என திட்டமிட்டப்பட்டுள்ளது.
Red Hat Enterprise Linux 4 Update 2 UTF-8 குறிமுறை மூலம் ரஷ்ய மொழிக்கு துணை அளிக்கிறது.
RPM பதிப்புகள் 4.1 மற்றும் அதற்கு அடுத்ததில் (Red Hat Enterprise Linux 3 மற்றும் அடுத்த பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது), rpm கட்டளை தொகுப்பினை பெயரை பயன்படுத்தாமல் எது மேம்படுத்த வேண்டுமோ அல்லது புதுப்பிக்க வேண்டுமோ அதனை குறிப்பிடுகிறது ( -U அல்லது -F கொடிகள், முறையே). பதிலாக, rpm இரண்டு தொகுப்பும் என்ன கொடுக்க ஆய்வு செய்யும் மற்றும் தொகுப்பு பெயரை கொடுக்கிறது. இந்த மாற்றம் தொகுப்பின் முழுமையான தொகுப்பினை தொகுப்பு பெயர் தவிர வேறு எதனை கொடுக்கும் என்பதை பொறுத்து செய்யப்படும்.
எவ்வாறாயினும், இது pre-4.1 மற்றும் post-4.1 rpm பதிப்புகளுக்கிடையே பண்பு மாற்றங்களை -U அல்லது -F கொடிகளை புதிய தொகுப்புகளின் பதிப்புகளில் நிறுவும் போது பயன்படுத்தும் போது நிகழ்த்துகிறது.
எடுத்துக்காட்டாக, நீங்கள் கர்னல் மற்றும் kernel-smp ஆகிய இரண்டு நிறுவப்பட்டு பின்வரும் கட்டளையை கொடுக்கவும்:
rpm -F kernel-<version>.rpm
kernel-smp தொகுப்பு முழுவதும் நீக்கப்படும், மேம்படுத்தப்பட்ட kernel தொகுப்பை மட்டும் விட்டுவிடும். ஏனெனில் இரண்டு தொகுப்புகளும் கர்னல் திறன்களை கொடுக்கிறது மற்றும் kernel தொகுப்பு கர்னல் திறன்களுக்கு முதன்மை வழங்குநராக உள்ளது. ஏனெனில், தொகுப்பின் பெயர் சரியாக பொருந்துகிறது. அதாவது, kernel தொகுப்பு kernel-smp தொகுப்பிடை பயனற்றதாக மாற்றும்.
அதனால் பயனர்கள் கர்னல்களை மேம்படுத்தும் போது -F or -U கொடியை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. அதற்குப் பதில் -i பயன்படுத்தவும்.
நடப்பு ext3 கோப்பு முறைமை Red Hat Enterprise Linux 4 Update 2 ல் 8 terabytes ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. e2fsprogs தொகுப்பு இந்த கோப்பு முறைமை வரையறைக்கு ஏற்று மேம்படுத்தப்பட்டுள்ளது.
%%% https://bugzilla.redhat.com/bugzilla/show_bug.cgi?id=167486 %%%
Red Hat Enterprise Linux 4 மற்றும் Red Hat Enterprise Linux 4 Update 1 தவறான பகிர்வு கண்டுபிடிக்கும் குறியீட்டை GRUB bootloader ல் கொண்டுள்ளது I2O அடிப்படையான வட்டு கோவைகளில் நிறுவ இயலாத நிலையை நிறுவலின் இறுதியில் கொடுக்கிறது. I2O கட்டுப்படுத்திகள் பல்வேறு வேறுபட்ட SCSI ஐ சேர்த்து (மற்றும் அரிதான IDE) RAID கட்டுப்படுத்திகள் i2o_block இயக்கியால் துணை செய்கிறது. எங்கும் நடைமுறையிலுள்ளவை இந்த Adaptec அல்லது DPT ஆகியவை ஆகும், ஆடால் வேறு சில தயாரிப்புகளும் இந்த கட்டுப்படுத்திகளை பயன்படுத்துகிறது. இந்த பிரச்சனை தொடர்பான மேலும் தகவல்களுக்கு பின்வரும்URL ஐ பார்க்கவும்:
http://i2o.shadowconnect.com/rhel.php
முன்பு, Red Hat Enterprise Linux 4 பயனர்கள் இணையதளத்திலுள்ள பணிச்சுற்று வழிமுறைகளை பின்பற்றி grub நிறுவி துவக்கப்படும் கணினியாக உருவாக்க வேண்டும். Red Hat Enterprise Linux 4 Update 2 இப்போது இந்த பிரச்சனையை சரி செய்து முழுமையான நிறுவலை அனுமதிக்கிறது. முன்னர் பயனர்கள் துவக்கப்படும் I2O ஐ அடிப்படையாக கொண்ட கணினிகளை கொண்டவர்கள் இந்த பிரச்சனை தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்.
இந்தப் பிரிவில் Red Hat Enterprise Linux 4 Update 2 கர்னல் தொடர்பான தகவல்கள் இருக்கும்.
diskdump வசதி Red Hat Enterprise Linux 4 Update 2ல் மேம்படுத்தப்பட்டது. diskdump என்பது kernel panic அல்லது oopsல் கணினி நினைவகத்திலிருந்து தரவுகளை சேமிக்கும் ஒரு தானியக்க அமைப்பாகும்.
diskdumpன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இப்போது பகுதி டம்ப் நினைவகத்தை சேமிக்க கட்டமைக்கப்படுகிறது, அது பயனுள்ளதாக இருக்கும், எடுத்துக்காட்டாக, பெரிய அளவு நினைவகத்தில் கணினியில் ஒரு பேனிக்கின் போது நீங்கள் கர்னல் நினைவகத்தை மட்டும் சேமித்தால் போதும். மேலும் தகவல்களுக்கு, diskdumputils தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஆவணத்தை பார்க்கவும்:
/usr/share/doc/diskdumputils-1.1.7-2/README
உள் கர்னல் விசை மேலாண்மை துணை Red Hat Enterprise Linux 4 Update 2ல் கர்னலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி விசைகளின் தொகுப்பின் ஒருங்கிணைப்பினை (keyrings) கோப்பு முறைகளில் (OpenAFS போன்று) மற்றும் வேறு பயன்பாடுகளின் துணை அமைப்புகளில் செயல்படுத்த அனுமதிக்கிறது.
இந்த வசதி CONFIG_KEYS கர்னல் கட்டமைப்பில் உள்ள விருப்பத்தை கொண்டு செயல்படுத்தப்படுகிறது . பின்பு விசைகள்keyutils தொகுப்பில் keyctl வழியாக கணிக்கப்படுகிறது.
Red Hat Enterprise Linux 4 Update 2 ல் மாற்றப்பட்ட கர்னல் OpenIPMI தொகுதியில் ஒரு மேம்பாட்டினை செய்கிறது. OpenIPMI என்பது Intelligent Platform Management Interface (IPMI) standard க்கு துணைபுரியும் ஒரு திறந்த நிலை நிரலாக்க செயல்படுத்தும் வடிவமைக்கப்பட்ட சேவையகம் மற்றும் தொலைத்தொடர்பு கண்காணிப்பு மற்றும் மேலாண்மை கூறுகள் ஆகும்.
கர்னல் மற்றும் பயனர் துணையை audit துணை அமைப்புகளை Red Hat Enterprise Linux 4 Update 2ல் மேம்படுத்தப்பட்டுள்ளது. auditing துணை அமைப்பு நிர்வாகிகளால் கணினி அழைப்புகள் மற்றும் கோப்பு முறைமையை CAPP க்கு அல்லது பிற auditing தேவைக்கு கண்காணிக்கப்படுகிறது. இந்த வெளியீட்டின் முக்கிய அம்சங்களாவன:
· Auditing கர்னலில் முன்னிருப்பாக செயல்நீக்கப்பட்டுள்ளது, ஆனால் auditd தொகுப்பு நிறுவப்படும் போது, audit daemon, auditd, ஆகியவை ஆரம்பிக்கும் போது auditing ஐ செயல்படுத்துகிறது.
· auditd இயக்கத்தில் இருக்கும் போது, audit செய்திகள் ஒரு பயனர் கட்டமைக்கப்படக்கூடிய பதிவு கோப்புக்கு அனுப்பப்படும், இதன் முன்னிருப்பு /var/log/audit/audit.log. auditd இயக்கத்தில் இல்லையெனில் audit செய்திகள் syslogக்கு அனுப்பப்படும், அவை முன்னிருப்பாக /var/log/messagesக்கு அனுப்பப்படும். audit துணை அமைப்புகள் செயல்படுத்தப்படவில்லை எனில், audit செய்திகள் ஒன்றும் உருவாக்கப்படாது
· இந்த audit செய்திகள் SELinux AVC செய்திகளை சேர்க்கிறது. முன்பு, AVC செய்திகள் syslogக்கு அனுப்பப்பட்டது, ஆனால் இப்போது audit daemonனால் audit பதிவுக்கு, /var/log/audit/audit.logஅனுப்பப்படுகிறது. கர்னலில் audit செயல்படுத்தப்படவில்லை எனில், செய்திகள்syslog க்கு அனுப்பப்படும்.
· கர்னலில் auditing ஐ முழுவதுமாக செயல்நீக்க, audit=0 என்ற மதிப்புருக்களுடன் துவக்கவும். நீங்கள்chkconfig auditd off 2345 உடன் auditdஐ செயல்நீக்கம் செய்ய வேண்டும். நீங்கள் இயக்க நேரத்தில் கர்னலில் auditஐ செயல்நீக்க auditctl -e 0 ஐ பயன்படுத்த வேண்டும்.
Red Hat Enterprise Linux 4 Update 2 audit துணை அமைப்பு பயனர் இட சேவைகள் மற்றும் வசதிகளுக்கு ஆரம்ப வெளியீட்டை கொண்டுள்ளது.
audit daemon (auditd) audit நிகழ்வு தரவினை கர்னலுடைய audit netlink இடைமுகத்திலுருந்து எடுத்து ஒரு பதிவு கோப்பில் சேமிக்கிறது. auditd கட்டமைப்பு மாறிகளான வெளியீடு கோப்பு கட்டமைப்பு மற்றும் பதிவு கோப்பு வட்டு பயன்பாடு மதிப்புருக்கள் /etc/auditd.conf கோப்பில் கட்டமைக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு, auditd(8) மற்றும் auditd.conf(5) கையேடு பக்கங்களை பார்க்கவும். இது CAPP தோற்ற auditing ல் யாராவது தங்கள் கணினியில் அமைத்துள்ளனரா என்பதைக் குறித்து ஒரு வட்டு பகிர்வினை audit daemon னுடைய பயனுக்காக முழுமையாக ஒதுக்குகிறது. இது /var/log/auditல் ஏற்றப்பட வேண்டும்.
நிர்வாகிகளும் கூட auditctl வசதியை பயன்படுத்தி auditing மதிப்புருக்கள், syscall விதிகள், மற்றும் கோப்பு முறைமைகளைauditd டீமான் இயக்கத்தில் இருக்கும் போது மாற்றுகிறது . மேலும் தகவலுக்கு, auditctl(8) கையேடு பக்கத்தை பார்க்கவும். ஒரு மாதிரி CAPP கட்டமைப்பு சேர்க்கப்பட்டு மற்றும் /etc/audit.rulesல் நகலெடுக்கப்பட்டது.
Audit பதிவு தரவு ausearch வசதி பார்வையிடப்பட்டும் தேடப்பட்டும் வருகிறது. தேடல் விருப்பத்திற்கு ausearch(8) கையேடு பக்கத்தை பார்க்கவும்.
iSCSI initiator இயக்கி மற்றும் பயனர்-முறை வசதிகள் Red Hat Enterprise Linux 4 Update 2ல் உள்ளது. இந்த மென்பொருள் Cisco SourceForge திட்டத்தை அடிப்படையாக இங்கு உள்ளது:
http://sourceforge.net/projects/linux-iscsi/
இன்றளவுள்ள நிறுவல் அறிக்கை மற்றும் உதவிக்குப் பின்வரும் இணைய முகவரியைப் பார்க்கவும்:
http://people.redhat.com/mchristi/iscsi/RHEL4/doc/readme
கர்னல் கூறுகள் இரண்டு தொகுதிகளால் உருவாக்கப்பட்டதாகும், அவை iscsi_sfnet மற்றும் scsi_transport_iscsi. modprobe iscsi_sfnet என்ற கட்டளையை இயக்குவதால் இரண்டு தொகுதிகளும் ஏற்றப்படும். CHAP அங்கீகாரம் பயன்படுத்தப்பட்டால், md5 தொகுதி MD5 துணைக்கு modprobe md5 என்ற கட்டளை மூலம் ஏற்றப்பட வேண்டும் . இறுதியாக, தரவு அல்லது தலைப்பு digestகள் பயன்படுத்தப்பட்டால் crc32c மற்றும் libcrc32c ஆகிய தொகுதிகள் CRC32C துணைக்கு தேவைப்படும். modprobe crc32c கட்டளைகளை இயக்கினால் இரண்டு தொகுதிகளும் ஏற்றப்படும்.
iscsi-initiator-utils தொகுப்பு பயனர் முறை வசதிகளை கொண்டுள்ளது.
iSCSI initiatorன் இந்த பதிப்பினை பயன்படுத்தும் போது பின்வருவன குறிப்பிடப்பட வேண்டும்:
· iSCSIலிருந்து துவக்குவது துணை புரியவில்லை. அனகோண்டா நிறுவல் நிரலில் iSCSI கட்டமைப்பும் துணைபுரிவதில்லை.
· நீங்கள் iSCSI ஐ பயன்படுத்தும் முன் /etc/iscsi.conf ஐ அமைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு பின்வரும் URL ஐ பார்க்கவும்:
http://people.redhat.com/mchristi/iscsi/RHEL4/doc/readme
·SLP அடைவு சேவை துணை புரியவில்லை.
· DataDigest வசதி iscsi.conf ல் செயல்படுத்தப்பட கூடாது ஏனெனில் பெரிய அளவில் கோப்பு முறைமை I/O இருந்தால் நடப்பு இயக்க தவறான data digest பிழைகளை கொடுக்கலாம்.
இந்த மேம்படுத்தலில் பல சாதனங்களுக்கான பிழை திருத்தி உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க இயக்கி மேம்படுத்தல்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. சில சமயங்களில், பழைய இயக்கி வேறு பெயரில் சேமிக்கப்பட்டு இயல்பாக செயல்படுத்தப்படாமல் தேவையான போது மாறும் வசதியுடன் இருக்கும்.
Red Hat Enterprise Linux க்கான புதிய மேம்படுத்தலை இயக்கும் முன் பழைய பதிப்பிலிருந்து இயக்கியை புதிய பதிப்புக்கு மாற்றுவது அவசியம். காரணம் மேம்படுத்தல் நிரம் ஒரே ஒரு பழைய பதிப்பை பதிப்பை மட்டுமே பாதுகாக்கும்.
Red Hat Enterprise Linux 4 Update 2 இல் பின்வரும் தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன:
3Com Etherlink III 3C59X Adapter (3c59x)
Compaq SmartArray controllers (cciss)
Intel(R) PRO/100 Fast Ethernet adapter (e100)
Intel(R) PRO/1000 Ethernet adapter (e1000)
Intel(R) Pro/Wireless 2100 adapter (ipw2100)
Intel(R) PRO/10GbE adapter family (ixgb)
Emulex LightPulse Fibre Channel HBA (lpfc)
LSI Logic MegaRAID Controller family (megaraid_mbox, megaraid_mm)
Fusion MPT base driver (mptbase)
QLogic Fibre Channel HBA (qla2xxx)
SATA support (core, libata, and drivers)
Broadcom Tigon 3 Ethernet Adapter (tg3)
IBM zSeries Fibre Channel Protocol adapter (zfcp)
இந்த பகுதியில் Red Hat Enterprise Linux 4 இல் Update 2 பகுதியாக சேர்க்கப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட பணித்தொகுப்புகளை காணலாம்:
பணித்தொகுப்பு குழுவில் Red Hat Enterprise Linux 4 உள்ள பணித்தொகுப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதிலுள்ள அனைத்து பணித்தொகுப்புகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
Red Hat Enterprise Linux 4 Update 1 வெளியீட்டிலிருந்து பின்வரும் தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன:
HelixPlayer-1.0.4-1.1.EL4.2 = > HelixPlayer-1.0.5-0.EL4.1
ImageMagick-6.0.7.1-10 = > ImageMagick-6.0.7.1-12
ImageMagick-c++-6.0.7.1-10 = > ImageMagick-c++-6.0.7.1-12
ImageMagick-c++-devel-6.0.7.1-10 = > ImageMagick-c++-devel-6.0.7.1-12
ImageMagick-devel-6.0.7.1-10 = > ImageMagick-devel-6.0.7.1-12
ImageMagick-perl-6.0.7.1-10 = > ImageMagick-perl-6.0.7.1-12
SysVinit-2.85-34 = > SysVinit-2.85-34.3
alsa-utils-1.0.6-3 = > alsa-utils-1.0.6-4
am-utils-6.0.9-10 = > am-utils-6.0.9-15.RHEL4
anaconda-10.1.1.19-1 = > anaconda-10.1.1.24-1
anaconda-runtime-10.1.1.19-1 = > anaconda-runtime-10.1.1.24-1
apr-0.9.4-24.3 = > apr-0.9.4-24.5
apr-devel-0.9.4-24.3 = > apr-devel-0.9.4-24.5
apr-util-0.9.4-17 = > apr-util-0.9.4-21
apr-util-devel-0.9.4-17 = > apr-util-devel-0.9.4-21
arpwatch-2.1a13-9.RHEL4 = > arpwatch-2.1a13-10.RHEL4
at-3.1.8-60 = > at-3.1.8-78_EL4
audit-0.5-1 = > audit-1.0.3-4.EL4
autofs-4.1.3-131 = > autofs-4.1.3-155
binutils-2.15.92.0.2-13 = > binutils-2.15.92.0.2-15
booty-0.44-1 = > booty-0.44.3-1
bzip2-1.0.2-13 = > bzip2-1.0.2-13.EL4.2
bzip2-devel-1.0.2-13 = > bzip2-devel-1.0.2-13.EL4.2
bzip2-libs-1.0.2-13 = > bzip2-libs-1.0.2-13.EL4.2
compat-openldap-2.1.30-2 = > compat-openldap-2.1.30-3
comps-4AS-0.20050525 = > comps-4AS-0.20050831
control-center-2.8.0-12 = > control-center-2.8.0-12.rhel4.2
coreutils-5.2.1-31.1 = > coreutils-5.2.1-31.2
cpio-2.5-7.EL4.1 = > cpio-2.5-8.RHEL4
cpp-3.4.3-22.1 = > cpp-3.4.4-2
crash-3.10-11 = > crash-4.0-2
cups-1.1.22-0.rc1.9.6 = > cups-1.1.22-0.rc1.9.7
cups-devel-1.1.22-0.rc1.9.6 = > cups-devel-1.1.22-0.rc1.9.7
cups-libs-1.1.22-0.rc1.9.6 = > cups-libs-1.1.22-0.rc1.9.7
cyrus-imapd-2.2.10-1.RHEL4.1 = > cyrus-imapd-2.2.12-3.RHEL4.1
cyrus-imapd-devel-2.2.10-1.RHEL4.1 = > cyrus-imapd-devel-2.2.12-3.RHEL4.1
cyrus-imapd-murder-2.2.10-1.RHEL4.1 = > cyrus-imapd-murder-2.2.12-3.RHEL4.1
cyrus-imapd-nntp-2.2.10-1.RHEL4.1 = > cyrus-imapd-nntp-2.2.12-3.RHEL4.1
cyrus-imapd-utils-2.2.10-1.RHEL4.1 = > cyrus-imapd-utils-2.2.12-3.RHEL4.1
dbus-0.22-12.EL.2 = > dbus-0.22-12.EL.5
dbus-devel-0.22-12.EL.2 = > dbus-devel-0.22-12.EL.5
dbus-glib-0.22-12.EL.2 = > dbus-glib-0.22-12.EL.5
dbus-python-0.22-12.EL.2 = > dbus-python-0.22-12.EL.5
dbus-x11-0.22-12.EL.2 = > dbus-x11-0.22-12.EL.5
devhelp-0.9.2-2.4.4 = > devhelp-0.9.2-2.4.6
devhelp-devel-0.9.2-2.4.4 = > devhelp-devel-0.9.2-2.4.6
device-mapper-1.01.01-1.RHEL4 = > device-mapper-1.01.04-1.0.RHEL4
diskdumputils-1.0.1-5 = > diskdumputils-1.1.9-4
dmraid-1.0.0.rc6.1-3_RHEL4_U1 = > dmraid-1.0.0.rc8-1_RHEL4_U
dump-0.4b37-1 = > dump-0.4b39-3.EL4.2
e2fsprogs-1.35-12.1.EL4 = > e2fsprogs-1.35-12.2.EL4
e2fsprogs-devel-1.35-12.1.EL4 = > e2fsprogs-devel-1.35-12.2.EL4
ethereal-0.10.11-1.EL4.1 = > ethereal-0.10.12-1.EL4.1
ethereal-gnome-0.10.11-1.EL4.1 = > ethereal-gnome-0.10.12-1.EL4.1
evolution-2.0.2-16 = > evolution-2.0.2-22
evolution-connector-2.0.2-5 = > evolution-connector-2.0.2-8
evolution-data-server-1.0.2-7 = > evolution-data-server-1.0.2-9
evolution-data-server-devel-1.0.2-7 = > evolution-data-server-devel-1.0.2-9
evolution-devel-2.0.2-16 = > evolution-devel-2.0.2-22
evolution-webcal-1.0.10-1 = > evolution-webcal-1.0.10-3
fetchmail-6.2.5-6 = > fetchmail-6.2.5-6.el4.2
firefox-1.0.4-1.4.1 = > firefox-1.0.6-1.4.1
firstboot-1.3.39-2 = > firstboot-1.3.39-4
freeradius-1.0.1-2.RHEL4 = > freeradius-1.0.1-3.RHEL4
freeradius-mysql-1.0.1-2.RHEL4 = > freeradius-mysql-1.0.1-3.RHEL4
freeradius-postgresql-1.0.1-2.RHEL4 = > freeradius-postgresql-1.0.1-3.RHEL4
freeradius-unixODBC-1.0.1-2.RHEL4 = > freeradius-unixODBC-1.0.1-3.RHEL4
gaim-1.2.1-6.el4 = > gaim-1.3.1-0.el4.3
gamin-0.0.17-4 = > gamin-0.1.1-3.EL4
gamin-devel-0.0.17-4 = > gamin-devel-0.1.1-3.EL4
gcc-3.4.3-22.1 = > gcc-3.4.4-2
gcc-c++-3.4.3-22.1 = > gcc-c++-3.4.4-2
gcc-g77-3.4.3-22.1 = > gcc-g77-3.4.4-2
gcc-gnat-3.4.3-22.1 = > gcc-gnat-3.4.4-2
gcc-java-3.4.3-22.1 = > gcc-java-3.4.4-2
gcc-objc-3.4.3-22.1 = > gcc-objc-3.4.4-2
gcc4-4.0.0-0.14.EL4 = > gcc4-4.0.1-4.EL4.2
gcc4-c++-4.0.0-0.14.EL4 = > gcc4-c++-4.0.1-4.EL4.2
gcc4-gfortran-4.0.0-0.14.EL4 = > gcc4-gfortran-4.0.1-4.EL4.2
gdb-6.3.0.0-0.31 = > gdb-6.3.0.0-1.59
gdm-2.6.0.5-7.rhel4.1 = > gdm-2.6.0.5-7.rhel4.4
gedit-2.8.1-3 = > gedit-2.8.1-4
gedit-devel-2.8.1-3 = > gedit-devel-2.8.1-4
gftp-2.0.17-3 = > gftp-2.0.17-5
glibc-2.3.4-2.9 = > glibc-2.3.4-2.13
glibc-common-2.3.4-2.9 = > glibc-common-2.3.4-2.13
glibc-devel-2.3.4-2.9 = > glibc-devel-2.3.4-2.13
glibc-headers-2.3.4-2.9 = > glibc-headers-2.3.4-2.13
glibc-kernheaders-2.4-9.1.87 = > glibc-kernheaders-2.4-9.1.98.EL
glibc-profile-2.3.4-2.9 = > glibc-profile-2.3.4-2.13
glibc-utils-2.3.4-2.9 = > glibc-utils-2.3.4-2.13
gnome-desktop-2.8.0-3 = > gnome-desktop-2.8.0-5
gnome-desktop-devel-2.8.0-3 = > gnome-desktop-devel-2.8.0-5
gnome-icon-theme-2.8.0-1 = > gnome-icon-theme-2.8.0-1.el4.1.3
gnome-terminal-2.7.3-1 = > gnome-terminal-2.7.3-2
gnutls-1.0.20-3 = > gnutls-1.0.20-3.2.1
gnutls-devel-1.0.20-3 = > gnutls-devel-1.0.20-3.2.1
gpdf-2.8.2-4.3 = > gpdf-2.8.2-4.4
grub-0.95-3.1 = > grub-0.95-3.5
gtk-engines-0.12-5 = > gtk-engines-0.12-6.el4
gtk2-engines-2.2.0-6 = > gtk2-engines-2.2.0-7.el4
gtkhtml3-3.3.2-3 = > gtkhtml3-3.3.2-6.EL
gtkhtml3-devel-3.3.2-3 = > gtkhtml3-devel-3.3.2-6.EL
gzip-1.3.3-13 = > gzip-1.3.3-15.rhel4
hotplug-2004_04_01-7.5 = > hotplug-2004_04_01-7.6
httpd-2.0.52-12.ent = > httpd-2.0.52-18.ent
httpd-devel-2.0.52-12.ent = > httpd-devel-2.0.52-18.ent
gtkhtml3-3.3.2-3 = > gtkhtml3-3.3.2-6.EL
gtkhtml3-devel-3.3.2-3 = > gtkhtml3-devel-3.3.2-6.EL
gzip-1.3.3-13 = > gzip-1.3.3-15.rhel4
hotplug-2004_04_01-7.5 = > hotplug-2004_04_01-7.6
httpd-2.0.52-12.ent = > httpd-2.0.52-18.ent
httpd-devel-2.0.52-12.ent = > httpd-devel-2.0.52-18.ent
httpd-manual-2.0.52-12.ent = > httpd-manual-2.0.52-18.ent
httpd-suexec-2.0.52-12.ent = > httpd-suexec-2.0.52-18.ent
hwdata-0.146.10.EL-1 = > hwdata-0.146.11.EL-1
iiimf-csconv-12.1-13.EL = > iiimf-csconv-12.1-13.EL.2
iiimf-docs-12.1-13.EL = > iiimf-docs-12.1-13.EL.2
iiimf-emacs-12.1-13.EL = > iiimf-emacs-12.1-13.EL.2
iiimf-gnome-im-switcher-12.1-13.EL = > iiimf-gnome-im-switcher-12.1-13.EL.2
iiimf-gtk-12.1-13.EL = > iiimf-gtk-12.1-13.EL.2
iiimf-le-canna-12.1-13.EL = > iiimf-le-canna-12.1-13.EL.2
iiimf-le-hangul-12.1-13.EL = > iiimf-le-hangul-12.1-13.EL.2
iiimf-le-sun-thai-12.1-13.EL = > iiimf-le-sun-thai-12.1-13.EL.2
iiimf-le-unit-12.1-13.EL = > iiimf-le-unit-12.1-13.EL.2
iiimf-libs-12.1-13.EL = > iiimf-libs-12.1-13.EL.2
iiimf-libs-devel-12.1-13.EL = > iiimf-libs-devel-12.1-13.EL.2
iiimf-server-12.1-13.EL = > iiimf-server-12.1-13.EL.2
iiimf-x-12.1-13.EL = > iiimf-x-12.1-13.EL.2
indexhtml-4-2 = > indexhtml-4.1-1
initscripts-7.93.13.EL-2 = > initscripts-7.93.20.EL-1
iputils-20020927-16 = > iputils-20020927-18.EL4.1
irb-1.8.1-7.EL4.0 = > irb-1.8.1-7.EL4.1
kdebase-3.3.1-5.5 = > kdebase-3.3.1-5.8
kdebase-devel-3.3.1-5.5 = > kdebase-devel-3.3.1-5.8
kdegraphics-3.3.1-3.3 = > kdegraphics-3.3.1-3.4
kdegraphics-devel-3.3.1-3.3 = > kdegraphics-devel-3.3.1-3.4
kdelibs-3.3.1-3.10 = > kdelibs-3.3.1-3.11
kdelibs-devel-3.3.1-3.10 = > kdelibs-devel-3.3.1-3.11
kdenetwork-3.3.1-2 = > kdenetwork-3.3.1-2.3
kdenetwork-devel-3.3.1-2 = > kdenetwork-devel-3.3.1-2.3
kdenetwork-nowlistening-3.3.1-2 = > kdenetwork-nowlistening-3.3.1-2.3
kernel-2.6.9-11.EL = > kernel-2.6.9-17.EL
kernel-devel-2.6.9-11.EL = > kernel-devel-2.6.9-17.EL
kernel-doc-2.6.9-11.EL = > kernel-doc-2.6.9-17.EL
kernel-smp-2.6.9-11.EL = > kernel-smp-2.6.9-17.EL
kernel-smp-devel-2.6.9-11.EL = > kernel-smp-devel-2.6.9-17.EL
kernel-utils-2.4-13.1.66 = > kernel-utils-2.4-13.1.69
krb5-devel-1.3.4-12 = > krb5-devel-1.3.4-17
krb5-libs-1.3.4-12 = > krb5-libs-1.3.4-17
krb5-server-1.3.4-12 = > krb5-server-1.3.4-17
krb5-workstation-1.3.4-12 = > krb5-workstation-1.3.4-17
kudzu-1.1.95.11-2 = > kudzu-1.1.95.15-1
kudzu-devel-1.1.95.11-2 = > kudzu-devel-1.1.95.15-1
libf2c-3.4.3-22.1 = > libf2c-3.4.4-2
libgal2-2.2.3-4 = > libgal2-2.2.3-10
libgal2-devel-2.2.3-4 = > libgal2-devel-2.2.3-10
libgcc-3.4.3-22.1 = > libgcc-3.4.4-2
libgcj-3.4.3-22.1 = > libgcj-3.4.4-2
libgcj-devel-3.4.3-22.1 = > libgcj-devel-3.4.4-2
libgfortran-4.0.0-0.14.EL4 = > libgfortran-4.0.1-4.EL4.2
libgnat-3.4.3-22.1 = > libgnat-3.4.4-2
libmudflap-4.0.0-0.14.EL4 = > libmudflap-4.0.1-4.EL4.2
libmudflap-devel-4.0.0-0.14.EL4 = > libmudflap-devel-4.0.1-4.EL4.2
libobjc-3.4.3-22.1 = > libobjc-3.4.4-2
libpcap-0.8.3-9.RHEL4 = > libpcap-0.8.3-10.RHEL4
libsoup-2.2.1-1 = > libsoup-2.2.1-2
libsoup-devel-2.2.1-1 = > libsoup-devel-2.2.1-2
libstdc++-3.4.3-22.1 = > libstdc++-3.4.4-2
libstdc++-devel-3.4.3-22.1 = > libstdc++-devel-3.4.4-2
libwnck-2.8.1-1 = > libwnck-2.8.1-1.rhel4.1
libwnck-devel-2.8.1-1 = > libwnck-devel-2.8.1-1.rhel4.1
lockdev-1.0.1-3 = > lockdev-1.0.1-6.1
lockdev-devel-1.0.1-3 = > lockdev-devel-1.0.1-6.1
logrotate-3.7.1-2 = > logrotate-3.7.1-5.RHEL4
logwatch-5.2.2-1 = > logwatch-5.2.2-1.EL4.1
lvm2-2.01.08-1.0.RHEL4 = > lvm2-2.01.14-1.0.RHEL4
man-pages-1.67-3 = > man-pages-1.67-7.EL4
metacity-2.8.6-2.1 = > metacity-2.8.6-2.8
mikmod-3.1.6-30.1 = > mikmod-3.1.6-32.EL4
mikmod-devel-3.1.6-30.1 = > mikmod-devel-3.1.6-32.EL4
mkinitrd-4.2.1.3-1 = > mkinitrd-4.2.1.6-1
mod_dav_svn-1.1.1-2.1 = > mod_dav_svn-1.1.4-2.ent
mod_ssl-2.0.52-12.ent = > mod_ssl-2.0.52-18.ent
mozilla-1.7.7-1.4.2 = > mozilla-1.7.10-1.4.1
mozilla-chat-1.7.7-1.4.2 = > mozilla-chat-1.7.10-1.4.1
mozilla-devel-1.7.7-1.4.2 = > mozilla-devel-1.7.10-1.4.1
mozilla-dom-inspector-1.7.7-1.4.2 = > mozilla-dom-inspector-1.7.10-1.4.1
mozilla-js-debugger-1.7.7-1.4.2 = > mozilla-js-debugger-1.7.10-1.4.1
mozilla-mail-1.7.7-1.4.2 = > mozilla-mail-1.7.10-1.4.1
mozilla-nspr-1.7.7-1.4.2 = > mozilla-nspr-1.7.10-1.4.1
mozilla-nspr-devel-1.7.7-1.4.2 = > mozilla-nspr-devel-1.7.10-1.4.1
mozilla-nss-1.7.7-1.4.2 = > mozilla-nss-1.7.10-1.4.1
mozilla-nss-devel-1.7.7-1.4.2 = > mozilla-nss-devel-1.7.10-1.4.1
mysql-4.1.10a-2.RHEL4.1 = > mysql-4.1.12-3.RHEL4.1
mysql-bench-4.1.10a-2.RHEL4.1 = > mysql-bench-4.1.12-3.RHEL4.1
mysql-devel-4.1.10a-2.RHEL4.1 = > mysql-devel-4.1.12-3.RHEL4.1
mysql-server-4.1.10a-2.RHEL4.1 = > mysql-server-4.1.12-3.RHEL4.1
net-snmp-5.1.2-11 = > net-snmp-5.1.2-11.EL4.4
net-snmp-devel-5.1.2-11 = > net-snmp-devel-5.1.2-11.EL4.4
net-snmp-libs-5.1.2-11 = > net-snmp-libs-5.1.2-11.EL4.4
net-snmp-perl-5.1.2-11 = > net-snmp-perl-5.1.2-11.EL4.4
net-snmp-utils-5.1.2-11 = > net-snmp-utils-5.1.2-11.EL4.4
netconfig-0.8.21-1 = > netconfig-0.8.21-1.1
nfs-utils-1.0.6-46 = > nfs-utils-1.0.6-64.EL4
nptl-devel-2.3.4-2.9 = > nptl-devel-2.3.4-2.13
nscd-2.3.4-2.9 = > nscd-2.3.4-2.13
openldap-2.2.13-2 = > openldap-2.2.13-3
openldap-clients-2.2.13-2 = > openldap-clients-2.2.13-3
openldap-devel-2.2.13-2 = > openldap-devel-2.2.13-3
openldap-servers-2.2.13-2 = > openldap-servers-2.2.13-3
openldap-servers-sql-2.2.13-2 = > openldap-servers-sql-2.2.13-3
openoffice.org-1.1.2-24.6.0.EL4 = > openoffice.org-1.1.2-28.6.0.EL4
openoffice.org-i18n-1.1.2-24.6.0.EL4 = > openoffice.org-i18n-1.1.2-28.6.0.EL4
openoffice.org-libs-1.1.2-24.6.0.EL4 = > openoffice.org-libs-1.1.2-28.6.0.EL4
openssh-3.9p1-8.RHEL4.4 = > openssh-3.9p1-8.RHEL4.8
openssh-askpass-3.9p1-8.RHEL4.4 = > openssh-askpass-3.9p1-8.RHEL4.8
openssh-askpass-gnome-3.9p1-8.RHEL4.4 = > openssh-askpass-gnome-3.9p1-8.RHEL4.8
openssh-clients-3.9p1-8.RHEL4.4 = > openssh-clients-3.9p1-8.RHEL4.8
openssh-server-3.9p1-8.RHEL4.4 = > openssh-server-3.9p1-8.RHEL4.8
openssl-0.9.7a-43.1 = > openssl-0.9.7a-43.2
openssl-devel-0.9.7a-43.1 = > openssl-devel-0.9.7a-43.2
openssl-perl-0.9.7a-43.1 = > openssl-perl-0.9.7a-43.2
openssl096b-0.9.6b-22.1 = > openssl096b-0.9.6b-22.3
oprofile-0.8.1-11 = > oprofile-0.8.1-21
oprofile-devel-0.8.1-11 = > oprofile-devel-0.8.1-21
pam-0.77-66.5 = > pam-0.77-66.11
pam-devel-0.77-66.5 = > pam-devel-0.77-66.11
pam_krb5-2.1.2-1 = > pam_krb5-2.1.8-1
passwd-0.68-10 = > passwd-0.68-10.1
pdksh-5.2.14-30 = > pdksh-5.2.14-30.3
perl-5.8.5-12.1 = > perl-5.8.5-16.RHEL4
perl-Cyrus-2.2.10-1.RHEL4.1 = > perl-Cyrus-2.2.12-3.RHEL4.1
perl-suidperl-5.8.5-12.1.1 = > perl-suidperl-5.8.5-16.RHEL4
php-4.3.9-3.6 = > php-4.3.9-3.8
php-devel-4.3.9-3.6 = > php-devel-4.3.9-3.8
php-domxml-4.3.9-3.6 = > php-domxml-4.3.9-3.8
php-gd-4.3.9-3.6 = > php-gd-4.3.9-3.8
php-imap-4.3.9-3.6 = > php-imap-4.3.9-3.8
php-ldap-4.3.9-3.6 = > php-ldap-4.3.9-3.8
php-mbstring-4.3.9-3.6 = > php-mbstring-4.3.9-3.8
php-mysql-4.3.9-3.6 = > php-mysql-4.3.9-3.8
php-ncurses-4.3.9-3.6 = > php-ncurses-4.3.9-3.8
php-odbc-4.3.9-3.6 = > php-odbc-4.3.9-3.8
php-pear-4.3.9-3.6 = > php-pear-4.3.9-3.8
php-pgsql-4.3.9-3.6 = > php-pgsql-4.3.9-3.8
php-snmp-4.3.9-3.6 = > php-snmp-4.3.9-3.8
php-xmlrpc-4.3.9-3.6 = > php-xmlrpc-4.3.9-3.8
policycoreutils-1.18.1-4.3 = > policycoreutils-1.18.1-4.7
popt-1.9.1-9_nonptl = > popt-1.9.1-11_nonptl
postgresql-7.4.7-2.RHEL4.1 = > postgresql-7.4.8-1.RHEL4.1
postgresql-contrib-7.4.7-2.RHEL4.1 = > postgresql-contrib-7.4.8-1.RHEL4.1
postgresql-devel-7.4.7-2.RHEL4.1 = > postgresql-devel-7.4.8-1.RHEL4.1
postgresql-docs-7.4.7-2.RHEL4.1 = > postgresql-docs-7.4.8-1.RHEL4.1
postgresql-jdbc-7.4.7-2.RHEL4.1 = > postgresql-jdbc-7.4.8-1.RHEL4.1
postgresql-libs-7.4.7-2.RHEL4.1 = > postgresql-libs-7.4.8-1.RHEL4.1
postgresql-pl-7.4.7-2.RHEL4.1 = > postgresql-pl-7.4.8-1.RHEL4.1
postgresql-python-7.4.7-2.RHEL4.1 = > postgresql-python-7.4.8-1.RHEL4.1
postgresql-server-7.4.7-2.RHEL4.1 = > postgresql-server-7.4.8-1.RHEL4.1
postgresql-tcl-7.4.7-2.RHEL4.1 = > postgresql-tcl-7.4.8-1.RHEL4.1
postgresql-test-7.4.7-2.RHEL4.1 = > postgresql-test-7.4.8-1.RHEL4.1
procps-3.2.3-8.1 = > procps-3.2.3-8.2
pump-devel-0.8.21-1 = > pump-devel-0.8.21-1.1
rdist-6.1.5-38 = > rdist-6.1.5-38.40.1
redhat-artwork-0.120-1.1E = > redhat-artwork-0.120.1-1.2E
redhat-logos-1.1.25-1 = > redhat-logos-1.1.26-1
redhat-lsb-1.3-10.EL = > redhat-lsb-3.0-8.EL
redhat-release-4AS-2.4 = > redhat-release-4AS-2.8
rhgb-0.14.1-5 = > rhgb-0.14.1-8
rhn-applet-2.1.17-5 = > rhn-applet-2.1.20-4
rhnlib-1.8-6.p23 = > rhnlib-1.8.1-1.p23.1
rhpl-0.148.2-1 = > rhpl-0.148.3-1
rmt-0.4b37-1 = > rmt-0.4b39-3.EL4.2
rpm-4.3.3-9_nonptl = > rpm-4.3.3-11_nonptl
rpm-build-4.3.3-9_nonptl = > rpm-build-4.3.3-11_nonptl
rpm-devel-4.3.3-9_nonptl = > rpm-devel-4.3.3-11_nonptl
rpm-libs-4.3.3-9_nonptl = > rpm-libs-4.3.3-11_nonptl
rpm-python-4.3.3-9_nonptl = > rpm-python-4.3.3-11_nonptl
rpmdb-redhat-4-0.20050525 = > rpmdb-redhat-4-0.20050831
ruby-1.8.1-7.EL4.0 = > ruby-1.8.1-7.EL4.1
ruby-devel-1.8.1-7.EL4.0 = > ruby-devel-1.8.1-7.EL4.1
ruby-docs-1.8.1-7.EL4.0 = > ruby-docs-1.8.1-7.EL4.1
ruby-libs-1.8.1-7.EL4.0 = > ruby-libs-1.8.1-7.EL4.1
ruby-mode-1.8.1-7.EL4.0 = > ruby-mode-1.8.1-7.EL4.1
ruby-tcltk-1.8.1-7.EL4.0 = > ruby-tcltk-1.8.1-7.EL4.1
rusers-0.17-41 = > rusers-0.17-41.40.1
rusers-server-0.17-41 = > rusers-server-0.17-41.40.1
samba-3.0.10-1.4E = > samba-3.0.10-1.4E.2
samba-client-3.0.10-1.4E = > samba-client-3.0.10-1.4E.2
samba-common-3.0.10-1.4E = > samba-common-3.0.10-1.4E.2
samba-swat-3.0.10-1.4E = > samba-swat-3.0.10-1.4E.2
selinux-policy-targeted-1.17.30-2.88 = > selinux-policy-targeted-1.17.30-2.106
selinux-policy-targeted-sources-1.17.30-2.88 = > selinux-policy-targeted-sources-1.17.30-2.106
setup-2.5.37-1.1 = > setup-2.5.37-1.3
shadow-utils-4.0.3-41.1 = > shadow-utils-4.0.3-52.RHEL4
slocate-2.7-12.RHEL4 = > slocate-2.7-13.el4.6
spamassassin-3.0.1-0.EL4 = > spamassassin-3.0.4-1.el4
squid-2.5.STABLE6-3.4E.5 = > squid-2.5.STABLE6-3.4E.9
squirrelmail-1.4.3a-9.EL4 = > squirrelmail-1.4.3a-12.EL4
strace-4.5.9-2.EL4 = > strace-4.5.13-0.EL4.1
subversion-1.1.1-2.1 = > subversion-1.1.4-2.ent
subversion-devel-1.1.1-2.1 = > subversion-devel-1.1.4-2.ent
subversion-perl-1.1.1-2.1 = > subversion-perl-1.1.4-2.ent
sudo-1.6.7p5-30.1 = > sudo-1.6.7p5-30.1.3
sysreport-1.3.13-1 = > sysreport-1.3.15-5
system-config-lvm-0.9.24-1.0 = > system-config-lvm-1.0.3-1.0
system-config-netboot-0.1.8-1 = > system-config-netboot-0.1.30-1_EL4
system-config-printer-0.6.116-1 = > system-config-printer-0.6.116.4-1
system-config-printer-gui-0.6.116-1 = > system-config-printer-gui-0.6.116.4-1
system-config-securitylevel-1.4.19.1-1 = > system-config-securitylevel-1.4.19.2-1
system-config-securitylevel-tui-1.4.19.1-1 = > system-config-securitylevel-tui-1.4.19.2-1
system-config-soundcard-1.2.10-1 = > system-config-soundcard-1.2.10-2.EL4
tar-1.14-4 = > tar-1.14-8.RHEL4
tcpdump-3.8.2-9.RHEL4 = > tcpdump-3.8.2-10.RHEL4
telnet-0.17-31.EL4.2 = > telnet-0.17-31.EL4.3
telnet-server-0.17-31.EL4.2 = > telnet-server-0.17-31.EL4.3
thunderbird-1.0.2-1.4.1 = > thunderbird-1.0.6-1.4.1
ttfonts-bn-1.8-1 = > ttfonts-bn-1.10-1.EL
ttfonts-gu-1.8-1 = > ttfonts-gu-1.10-1.EL
ttfonts-hi-1.8-1 = > ttfonts-hi-1.10-1.EL
ttfonts-pa-1.8-1 = > ttfonts-pa-1.10-1.EL
ttfonts-ta-1.8-1 = > ttfonts-ta-1.10-1.EL
ttmkfdir-3.0.9-14 = > ttmkfdir-3.0.9-14.1.EL
tzdata-2005f-1.EL4 = > tzdata-2005k-1.EL4
udev-039-10.8.EL4 = > udev-039-10.10.EL4
unix2dos-2.2-24 = > unix2dos-2.2-24.1
up2date-4.4.5.6-2 = > up2date-4.4.41-4
up2date-gnome-4.4.5.6-2 = > up2date-gnome-4.4.41-4
urw-fonts-2.2-6 = > urw-fonts-2.2-6.1
util-linux-2.12a-16.EL4.6 = > util-linux-2.12a-16.EL4.11
vim-X11-6.3.046-0.40E.4 = > vim-X11-6.3.046-0.40E.7
vim-common-6.3.046-0.40E.4 = > vim-common-6.3.046-0.40E.7
vim-enhanced-6.3.046-0.40E.4 = > vim-enhanced-6.3.046-0.40E.7
vim-minimal-6.3.046-0.40E.4 = > vim-minimal-6.3.046-0.40E.7
vixie-cron-4.1-20_EL = > vixie-cron-4.1-36.EL4
vsftpd-2.0.1-5 = > vsftpd-2.0.1-5.EL4.3
vte-0.11.11-6 = > vte-0.11.11-6.1.el4
vte-devel-0.11.11-6 = > vte-devel-0.11.11-6.1.el4
xinetd-2.3.13-4 = > xinetd-2.3.13-4.4E.1
xorg-x11-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-6.8.2-1.EL.13.15
xorg-x11-Mesa-libGL-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-Mesa-libGL-6.8.2-1.EL.13.15
xorg-x11-Mesa-libGLU-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-Mesa-libGLU-6.8.2-1.EL.13.15
xorg-x11-Xdmx-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-Xdmx-6.8.2-1.EL.13.15
xorg-x11-Xnest-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-Xnest-6.8.2-1.EL.13.15
xorg-x11-Xvfb-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-Xvfb-6.8.2-1.EL.13.15
xorg-x11-deprecated-libs-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-deprecated-libs-6.8.2-1.EL.13.15
xorg-x11-deprecated-libs-devel-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-deprecated-libs-devel-6.8.2-1.EL.13.15
xorg-x11-devel-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-devel-6.8.2-1.EL.13.15
xorg-x11-doc-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-doc-6.8.2-1.EL.13.15
xorg-x11-font-utils-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-font-utils-6.8.2-1.EL.13.15
xorg-x11-libs-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-libs-6.8.2-1.EL.13.15
xorg-x11-sdk-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-sdk-6.8.2-1.EL.13.15
xorg-x11-tools-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-tools-6.8.2-1.EL.13.15
xorg-x11-twm-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-twm-6.8.2-1.EL.13.15
xorg-x11-xauth-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-xauth-6.8.2-1.EL.13.15
xorg-x11-xdm-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-xdm-6.8.2-1.EL.13.15
xorg-x11-xfs-6.8.2-1.EL.13.6 = > xorg-x11-xfs-6.8.2-1.EL.13.15
xpdf-3.00-11.5 = > xpdf-3.00-11.8
xscreensaver-4.18-5.rhel4.2 = > xscreensaver-4.18-5.rhel4.9
zlib-1.2.1.2-1 = > zlib-1.2.1.2-1.2
zlib-devel-1.2.1.2-1 = > zlib-devel-1.2.1.2-1.2
zsh-4.2.0-3 = > zsh-4.2.0-3.EL.3
zsh-html-4.2.0-3 = > zsh-html-4.2.0-3.EL.3
Red Hat Enterprise Linux 4 Update 2 இல் கீழ்கண்ட புதிய பணித்தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது:
OpenIPMI-1.4.14-1.4E.4
OpenIPMI-devel-1.4.14-1.4E.4
OpenIPMI-libs-1.4.14-1.4E.4
OpenIPMI-tools-1.4.14-1.4E.4
amtu-1.0.2-2.EL4
audit-libs-1.0.3-4.EL4
audit-libs-devel-1.0.3-4.EL4
convmv-1.08-3.EL
device-mapper-multipath-0.4.5-5.2.RHEL4
gamin-python-0.1.1-3.EL4
gcc4-java-4.0.1-4.EL4.2
iscsi-initiator-utils-4.0.3.0-2
keyutils-0.3-1
keyutils-devel-0.3-1
libgcj4-4.0.1-4.EL4.2
libgcj4-devel-4.0.1-4.EL4.2
libgcj4-src-4.0.1-4.EL4.2
lksctp-tools-1.0.2-6.4E.1
lksctp-tools-devel-1.0.2-6.4E.1
lksctp-tools-doc-1.0.2-6.4E.1
systemtap-0.2.2-0.EL4.1
tog-pegasus-2.4.1-2.rhel4
tog-pegasus-devel-2.4.1-2.rhel4
Red Hat Enterprise Linux 4 Update 2 இலிருந்து பின்வரும் தொகுப்புகள் நீக்கப்பட்டன:
எந்த தொகுப்பும் நீக்கப்படவில்லை.
( amd64 )